🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2106🥰
நம்முடன் பேசாதவர்களை நாம் நினைத்து நினைத்து மனம்புழுங்கி புலம்புவதை விடுத்து, நம்முடன் உண்மையுடன் நெருங்கி பழகுபவர்களிடம் பரஸ்பரம் மனம் விட்டுப்பேசி, மகிழ்வுகளை பகிர்ந்து கொண்டாலே நாம் நம் மன அழுத்தத்தை போக்கி உடல் நலத்துடனும் மகிழ்வுடனும் வாழ்வோம்.
🙏"Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🙏
No comments:
Post a Comment