🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2096🙏
உரிமையோடு கூடிய உறவுகளும், உண்மையான அன்பு உள்ளங்களும், நேர்மையான நட்பு வட்டங்களும் நமக்கு கிடைத்து விட்டால் தன்னம்பிக்கை நம்மிடம் தானே வந்து தழுவிக் கொண்டு நம் வாழ்வை மலரச் செய்துவிடும்!
🥰Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🥰
No comments:
Post a Comment