🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2102🥰
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி, மௌனம் காக்காமல், சொல்ல வேண்டிய விஷயத்தை, சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியவர்களிடம் சொன்னால்தான் அந்த சொல்லுக்கு ஒரு தீர்வு கிடைத்து தெளிவு பிறந்து அதற்கான செயல் வடிவத்தை நாம் செவ்வனே பெறுவோம். எனவே"மௌனம் கலைவோமே"
🙏"Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🙏
No comments:
Post a Comment