😍விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1139😍
'இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு, எல்லா மக்களும் என் உறவு, எல்லோர் மொழியும் என் பேச்சு, ரகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம் சத்தியம் எங்கள் தேசம், சமத்துவம் எங்கள் கீதம், வருவதைப் பகிர்ந்து உண்போம், வந்தே மாதரம் என்போம். வந்தே மாதரம் வந்தே மாதரம்' இந்தசுதந்திர தின நன்னாளில் கவிஞர் வாலியின் இந்த பாடல் வரிகளை மனதில் ஏற்றி இந்திய நாட்டுப்பற்றை போற்றி தேசபக்தியுடன் வாழ்வோமே!
🙏🏻Victory king alias V. Krishnamurthy🙏🏻
No comments:
Post a Comment