🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1131🥰
போலியான முகத்துடன் பொய்யான அன்பு காட்டி கடைசியில் நம்மை கண்ணீர் சிந்தும் நிலைக்கு ஆளாக்கும் சில உறவுகளை நமக்கே உரித்தான பாசத்தினாலும் அன்பினாலும் தவிர்க்க முடியாமல் மனதுக்குள்ளேயே வைத்து வேதனைப்படும் நிலை வந்துடுகிறது. இப்படிப்பட்டவர்களை நாம் திருத்துவது என்பது இயலாத காரியம்.எனவே நாமே இனம் கண்டு ஒதுங்கி வாழ்வதே மேல் என்பதை உணர்வோமே!
🙏Victory King Alias 'V. Krishnamurthy'🙏
No comments:
Post a Comment