Status 409
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
பெர்னாட்ஷா
நாம் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும்பொழுது நாம் கொடுக்கும் அறிவுரைகளை நாம் கடைப்பிடிக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இல்லையேல் அந்த அறிவுரையானது நம்முடைய இயலாமையைத்தான் காட்டும். மற்றவர்கள் மத்தியில் அவமானப்பட கூடிய நிலை வரும். எனவே நாம் பேசும் ஒவ்வொரு பேச்சிலும் உண்மை இருந்தால் மட்டுமே மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள்.
Victory King (VK)
No comments:
Post a Comment