Status - 399
எல்லோரும் செல்கிறார்களே என்று அவர்களைத் தொடர்ந்து நீங்களும் செல்வதை நிறுத்துங்கள். உங்களுக்கான நல்லதோர் பாதையைத் தேர்ந்தெடுங்கள். மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் உங்களுக்கு வேண்டியதை நீங்களே முடிவு செய்யுங்கள். அதில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்தி தளர்வடையாமல் முயன்று வெற்றி கிட்டும் வரை ஓயாமல் உழையுங்கள். மற்றவர்கள் நம்மைக் கண்டு வியக்கும் அளவுக்கு நாம் உயர்வது நிச்சயம். அனைத்துக்கும் வேண்டியது மன உறுதி ஒன்றே.
Victory King (VK)
No comments:
Post a Comment