Status 203
குற்றம் சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் மன்னிக்கவும்... மறக்கவும்... ஒரே காரணம்தான். "அன்பு". அன்பு மட்டும்தான்.
- பகவத் கீதை
அன்பு பண்பை வளர்க்கும்
அன்பு அனைவரையும் அரவணைக்கும்
அன்பு நட்புக்கு தூதுவனாக இருக்கும்
அன்பு ஒற்றுமைக்கு உறுதுணையாக இருக்கும்
அன்பு நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
அன்பு நம் வாழ்வை வளமாக்கி மகிழ வைக்கும் ஓர் மகாசக்தி
Victory king (VK)

No comments:
Post a Comment