Status 187
அறம் செய விரும்பு. ஒருவன் தர்மம் செய்ய இயலாதவனாக இருக்கலாம். அதனை எடுத்துச் சொல்லும் வன்மை இல்லாதவனாகக்கூட இருக்கலாம். ஆனால் தர்மத்தை இடைவிடாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
- ஆத்திச்சூடி
நாம் செய்யும் செயலை விட எண்ணத்தில் தூய்மையாக இருக்க வேண்டும். நன்மை செய்ய வேண்டும் நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணம் நம் ஆழ்மனதில் இருந்து வரும்பொழுது தான் அது முழுமை பெறும். இந்த மனப்பக்குவத்தை நாம் மேம்படுத்திக் கொண்டு மகிழ்வோடு வாழ்வோம்.
- Victory king (VK)

No comments:
Post a Comment