🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2426🥰
சந்தர்ப்பங்கள் அமையாவிட்டாலும் நாமாகவே ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி நம் குடும்பங்களை ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவர் முகமலர்ச்சியுடன் அகமகிழ்ந்து அளவளாவி நாவிற்கும் இனிய விருந்தையும் அளிக்கும் பொழுது நமக்கு நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளும் ஒரு உத்வேகம் வருவதோடு நம் சந்ததியினருக்கும் உறவுகளின் வலிமையும் அருமையும் உணர வாய்ப்பை அளிக்கும். உணர்வோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment