🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2191🥰
தவறான வழிகளில் செல்பவனை ஊக்குவிப்பது, நேர்வழியில் செல்பவர்களை நக்கல் அடிப்பது, அடுத்தவர் குடும்பத்தை கெடுப்பது போன்ற பாபகாரியங்கள செய்து தங்கள் சந்ததியினருக்கு பாவ மூட்டைகளை சேர்த்து வைக்காமல் இருந்தாலே போதும் அவர்கள் எதிர்காலம் வளம் பெற."நாம் செய்யும் பாவம் நம் சந்ததியினரைத்தான் சென்றடையும்"
உணர்வோமே!🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏
No comments:
Post a Comment