🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2151🥰
கொட்டினால் அள்ள முடியாதது நீர் மட்டும் அல்ல. நாம் சொல்லும் சொல்லும் தான். நாம் சொல்லும் சொல் வெல்லவும் செய்யும் கொல்லவும் செய்யும். தேனீக்களை போன்றது சொற்கள். அதனிடம் தேனும் உண்டு கொடுக்கும் உண்டு. எனவே சொற்களை நாம் சொல்லும் விதத்தில்தான் நாம் நம் சொந்தங்களை சொத்தாக்கமுடியும்.
🙏Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🙏
No comments:
Post a Comment