🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2130🥰
நிம்மதியான வாழ்க்கை என்பது ஓடி ஆடி சம்பாதித்து குழந்தைகளை வறுமை தெரியாது வளர்த்து பந்தாவாக வாழ்வது இல்லை. புரிதலும் நிதானமும் தவறாமல், அடுத்தவர்கள் நிம்மதியை குலைக்கும் செயல்களில் ஈடுபடாமல், நமக்கு கிடைத்ததை மனமுவந்து ஏற்று குழந்தைகளை பண்புடன் வளர்த்து குடும்பத்தை அரவணைத்து நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தால் அதுதான் நிம்மதியான வாழ்க்கை.
🙏Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🙏
No comments:
Post a Comment