🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2112 🙏
குடும்பம் அன்பின் பிறப்பிடமாகவும் மகிழ்ச்சியின் இருப்பிடமாகவும் பாசத்தின் வளர்ப்பிடமாகவும் பக்குவத்தின் காப்பிடமாகவும் அமைந்துவிட்டால் அங்கே ஓங்காரம் ஒலித்துக் கொண்டே குடும்பத்தை ஒளிமயமாக்கி ஒற்றுமை விலகா வண்ணம் காத்து நித்தம் நித்தம் அங்கே நிம்மதி தான்.
🙏Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🙏
No comments:
Post a Comment