🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2091🙏
வாழ்க்கையில் நமக்கு இன்னல்கள் வரும் பொழுது அதனை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல் சவாலாக ஏற்றுக் கொண்டு விட்டால் நம் மனம் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளை நாடி நம்மை துவளவிடாமல் நமக்கு ஆத்மபலத்தை கொடுத்து புத்துணர்ச்சியோடு வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும்.
🥰Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🥰
No comments:
Post a Comment