🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2077🙏
பொய்யைச் சொல்லி நாடகமாடி மிகவும் சாமர்த்தியமாக மற்றவர்களை ஏமாற்றி விட்டோம் என்று தன் தோளையே தானே தட்டிக் கொண்டு அக மகிழ்பவர்கள் வாழ்க்கையில் அதுவே தொடர்கதையாகி ஒரு நிலையில் அவர்கள் சுயரூபம் தெரியும்போது தங்கள் மதிப்பு மரியாதையை இழந்து தலை தூக்க முடியாத நிலைதான் வந்தடையும் என்பதை உணர்ந்து தங்களைத் தாங்களே திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறிதான்.
🥰Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🥰
No comments:
Post a Comment