விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2029
நமக்கு பிரச்சனை என்று ஒன்று வந்துவிட்டால், அதனை பிரச்சனை என்று எடுத்துக் கொண்டால் கவலை கோபம் பயம் அனைத்தும் நம்மை ஆட்கொண்டு நம் சிந்தனைகளை சிதறடித்து விடும். ஆனால், அதையே ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு விட்டால் தைரியமும் தன்னம்பிக்கையும் நம்மை நாடி வந்து சிந்தித்து செயல்பட செய்து, எடுத்த செயலை வெற்றிகரமாக முடிக்க முடியும். முயற்சிப்போமே!
Victory king alias V. Krishnamurthy
No comments:
Post a Comment