😍விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1141😍
பொறாமையை தவிர்த்து நம் வாழ்க்கை தான் நமக்கு என்ற எண்ணத்தோடு நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றாலும் அதனைபெரிது படுத்தாமல் கிடைத்ததை இயல்பாக ஏற்றுக் கொண்டு அதன் மூலம் நடப்பதை சிறப்பாக்குவதற்கான வழியை வகுத்துக் கொண்டு வாழப் பழகினால் நம் வாழ்க்கையில் எப்பொழுதுமே மகிழ்ச்சி தான். முயற்சிப்போமே!
🙏🏻Victory king alias V. Krishnamurthy🙏🏻
No comments:
Post a Comment