விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1100
அம்மா அப்பா தாத்தா பாட்டி என அனைவரும் தன் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் அன்போடும் ஆசையோடும் பாசத்தோடும் வளர்ப்பதில் தப்பில்லை. அதேசமயம் பிள்ளைகள் தடம் மாறும் நிலை வந்தால் அவர்களை திருத்தி பண்போடும் வளர்த்தால் மட்டுமேஅவர்கள் வாழ்க்கை வளம் பெரும்.நலம்பெரும். பாசமும் அன்பும் நம் கண்ணை மறைத்து அவர்கள் ஆடிய ஆட்டத்திற்கெல்லாம் நாமும் ஆடினால் நாமே நம் பிள்ளைகளின் வாழ்வு கெடுவதற்க்கு ஒரு காரணகர்த்தா ஆகிவிடுவோம் என்பதனை நாம் உணர்வோமே!
தந்தையர் தின வாழ்த்துக்களுடன்!
Victory King (VK) Alias V. Krishnamurthy
No comments:
Post a Comment