அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும்.
அன்பினைப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் உண்டோ? அன்புடையாரைக் கண்டதும் விடும் கண்ணீரே அன்பை வெளிப்படுத்தி விடும்.
- திருக்குறள் 71
வீட்டை ஒளி மயமாக்கிக் கொண்டிருக்கும் இந்த கார்த்திகை திருநாளில் இனிமையான உள்ளத்துடனும் முகமலர்ச்சியுடனும் உற்றார் உறவினரிடம் அகமகிழ்ந்து உரையாடி மகிழவும் வாழ்த்தும்.
- Victory King (VK)

No comments:
Post a Comment