அதிகமான சுகத்தை அனுபவிக்கும்போது ஏற்கனவே கடைப்பிடித்து வந்த நற்பழக்கங்களை விட்டுவிடக் கூடாது. அதே சமயம் பழைய கஷ்டத்தை அடிக்கடி நினைத்துப் பார்க்கவும் தவறக்கூடாது.
- இந்து தர்ம சாஸ்திரம்
கடந்து வந்த பாதையை மறந்து இன்று அடைந்திருக்கும் புகழுக்கும் செல்வத்துக்கும் அடிமையாகி பேரானந்தத்தில் கர்வம் தலைக்கேறி விட்டால் நமக்கு சறுக்கி விழும் நேரம் நெருங்கிவிட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
Victory King (VK)

No comments:
Post a Comment