வீக்கே Thoughts-7 @ www.vkmathology.blogspot.in
ஐந்தில் முடியும் இரட்டை இலக்க எண்களின் வர்க்கத்தைக் கணக்கிட தெரிந்து கொள்வோம். வர்க்கம் என்றால் ஆங்கிலத்தில் Square என்று சொல்லுவோம்.
உதாரணமாக 352 = 35 * 35 = 1225
இதை எளிய முறையில்
கணக்கிட...
Step 1: முதல் இலக்க எண் 5. 5 * 5 = 25
Step 2: இரண்டாவது இலக்க எண் 3.
(3 * 3) + 3 = 12 (ஃ 9 + 3=12)
Step 3: ஆக, 352
= 1225 என்பது தான் பதில்.
இரண்டாவது உதாரணம்:
852 = 85 * 85 = 7225
Step 1: 5 * 5 = 25
Step 2: (8 * 8) + 8 =
72 (ஃ 64 + 8 = 72)
Step 3: 7225
மூன்றாவது உதாரணம்:
152 =15 * 15 =225
Step 1: 5 * 5 = 25
Step 2: (1 * 1) + 1 = 2 (ஃ 1 + 1=2)
Step 3: 225
வீக்கே Thoughts-7 @ www.vkmathology.blogspot.in
1 comment:
மிக எளிதான வழி... அடுத்தடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்...
- பனசை நடராஜன், சிங்கப்பூர் -
Post a Comment