கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887-1920 |
சீனிவாச
இராமானுஜன் அவர்கள் 1887 ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் 22 ஆம் நாள்
ஈரோட்டில், சீனிவாச
அய்யங்கார் கோமளத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
1920 ஆம் ஆண்டு காசநோயால்
பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டு மறைந்தார். 33 ஆண்டுகளே வாழ்ந்த
போதிலும், தனது கணிதத்
திறமையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியவர்.
தமிழகத்தில்
பிறந்த கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் பிறந்த நாளான டிசம்பர் 22-ம் தேதி தேசிய கணித தினமாக(National Mathematics Day) கொண்டாடப்படுகிறது.
-வீக்கே-